ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன் என கூறிய ஓட்டப்பந்தய வீராங்கனை துத்தி சந்த்

This news gives information about The guy who told me that I love a girl

ஒடிசா மாநிலத்தில் பிறந்தவர் துத்தி சந்த் . இவர் 2008-ம் ஆசிய விளையாடு போட்டியில் கலந்து கொண்டு 2 வெள்ளி பதக்கங்களை வென்று உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறிஉள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கான துணையை தேடிகொண்டேன். சில வருடங்களுக்கு முன் தனது  சொந்த ஊரில் சந்தித்த பெண்ணை தான் காதலிப்பதாக கூறினார். மேலும் ஒரு தனி மனிதன் தன் துணியை தேர்ந்தெடுப்பதில் முழு சுதந்திரம் இருப்பதாக நம்புகிறேன்.

unknown node

நான் என்றுமே தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவு தருவேன். நான் எதிர்காலத்தில் அந்த பெண்ணிடம் வாழ விரும்புகிறேன்.

ஆனால் தற்போது எனது கவனம் வேர்ல்ட் சாம்பியன் மற்றும் ஒலிம்பிக் போட்டியில் தான் உள்ளது. என் முடிவை கொண்டு என்னையும் ,என் விளையாட்டையும் யாரும்  முடிவு செய்ய முடியாது என நம்புகிறேன்.

unknown node

கடந்த 10 வருடங்களாக ஓட்ட பந்தயத்தில் இருக்கிறேன் இன்னும் 5அல்லது7வருடம் மட்டுமே இருப்பான் அதுவரை என்னை ஊக்கப்படுத்தவும்,என் கூட பயணம் செய்யவும் எனக்கு ஒருவர் தேவை என கூறினார்.

இந்தியாவில் தன் பாலினத்தில் துணையை தேர்வு செய்த முதல் விளையாட்டு வீரர் துத்தி சந்த் ஆவார்.