ஒடிசாவில் பிறந்த ஒலிம்பிக் வீராங்கனை டூட்டி சந்த், 2006-08 ஆம் ஆண்டு புவனேஸ்வரில் உள்ள ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டலில் தங்கியிருந்தபோது,சீனியர்களால் ராகிங் கொடுமைக்கு ஆளானதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் அதிவேக பெண் ஓட்டப்பந்தய வீராங்கனை டூட்டி சந்த்.இவர் புவனேஸ்வரில் உள்ள விளையாட்டு விடுதியில் இருந்தபோது, தனது சீனியர்கள் உடலை மசாஜ் செய்ய வற்புறுத்தியதாக தெரிவித்துள்ளார். அவர்கள் தங்கள் துணிகளைத் துவைக்கும்படி கட்டாயப்படுத்தியதாகவும் “நான் அவர்களை எதிர்த்தபோது, அவர்கள் என்னை துன்புறுத்தினார்கள்,இது என்னை மனதளவில் பாதித்தது,” என்று டூட்டி […]
இத்தாலியில் நடைபெற்ற உலக பல்கலை தடகள சாம்பியன் ஷிப் மகளிர் 100 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் இந்திய வீராங்கனை டூட்டீ சந்த் தங்க பதக்கம் வென்றார்.இந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் டூட்டீ சந்த் 11.32 வினாடியில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். சுவிட்சர்லாந்து வீராங்கனை டெல் போன்ட்டோ 11.33 வினாடியில் இலக்கை கடந்து இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.ஜெர்மனி வீராங்கனை லிசா க்வாயி 11.39 வினாடியில் இலக்கை கடந்து மூன்றாம் இடம் பிடித்து வென்றார். […]
ஒடிசா மாநிலத்தில் பிறந்தவர் துத்தி சந்த் . இவர் 2008-ம் ஆசிய விளையாடு போட்டியில் கலந்து கொண்டு 2 வெள்ளி பதக்கங்களை வென்று உள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறிஉள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கான துணையை தேடிகொண்டேன். சில வருடங்களுக்கு முன் தனது சொந்த ஊரில் சந்தித்த பெண்ணை தான் காதலிப்பதாக கூறினார். மேலும் ஒரு தனி […]
ஆசிய விளையாட்டுப் போட்டி : 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்ற டூட்டி சந்துக்கு ரூ.1.5 கோடி பரிசு அறிவித்தார் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் மேலும் டூட்டி சந்த் 100 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வெள்ளி வென்ற அவருக்கு 1.5 கோடி பரிசு அறிவித்த நிலையில் மீண்டும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். DINASUVADU