கோடீஸ்வர ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெல்ட் உயிருடன் இருக்கும் போது தனது செல்ல பிராணியான “சௌபீட்” நன்றாக பார்த்து கொண்டார்.
தன் இறந்த பிறகு அதே போல வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் கார்ல் லாகர் பெட் “சௌபீட்” மீது ரூ1400 கோடி உயில் எழுதி வைத்து உள்ளார்.
ஜெர்மனியை சார்ந்த கோடீஸ்வர ஆடை வடிவமைப்பாளர் கார்ல் லாகர்ஃபெல்ட் தனது செல்ல பிராணியான “சௌபீட்” என்ற பூனை மீது அளவு கடந்த பாசம் வைத்து இருந்தார்.
ஜெர்மனி அரசு அனுமதி தந்தால் தனது செல்ல பிராணியான “சௌபீட்” திருமணம் செய்து கொள்கிறேன் என கார்ல் லாகர்ஃபெல்ட் நகைச்சுவையாகவும் பேசி இருந்தார்.
இந்நிலையில் கடந்த 19-ம்தேதி கார்ல் லாகர் உயிர் இழந்தார்.கார்ல் லாகர் உயிர் இழப்பதற்கு முன் தனது செல்ல பிராணி “சௌபீட்” மீது தன் சொத்தில் ஒரு பங்கான ரூ1400கோடியை உயில் எழுதி வைத்து உள்ளார்.
கார்ல் லாகர்ஃபெல்ட் உயிருடன் இருக்கும் போது தனது செல்ல பிராணியான “சௌபீட்” நன்றாக பார்த்து கொண்டார்.
தன் இறந்த பிறகு அதே போல வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் கார்ல் லாகர் ஃபெல்ட் “சௌபீட்” மீது ரூ1400 கோடி உயில் எழுதி வைத்து உள்ளார்.
unknown node