தூத்துக்குடியில் மாணவி அனிதாவிற்கு நீதி கேட்டு வஉசி கல்லூரி SFI மாணவர்கள் போராட்டம்...

தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் voc கல்லூரியில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது..

unknown node

தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் voc கல்லூரியில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது..

unknown node

இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் இரா.அமர்நாத் தலைமை தாங்கினார்.மாவட்ட இணைச்செயலாளர் இ.சுரேஷ் முன்னிலை வகித்தார்.மேலும் மாநகர பொறுப்பாளர் ரத்னபிரவின்,மாநகர தலைவர் ஜாய்சன்,மாநகர துணைத்தலைவர் சுப்புலட்சுமி, இந்திய மாணவர் சங்கத்தின் voc கல்லூரி பொறுப்பாளர்கள் பிரபு,ரமேஷ்,கர்ணன்,கிருஷ்ணமுர்த்தி,பாலமுருகன்,மதன்,ஆனந்த் உட்பட சுமார் 2000 மாணவர்கள் மத்திய மோடி அரசையும்,மாநில பிஜேபி உதுகுழல் எடப்பாடி அரசாங்கத்தையும் கண்டித்து கோஷமிட்டனர்.

unknown nodeunknown node