ஆர்.கே நகர் தேர்தல் நாம்தமிழர் கட்சி வேட்பாளர் நாளை வேட்புமனு!

ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம்  தமிழர் கட்சி  சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் கலைகொட்டுதயம் அவர்கள் நாளை   காலை 11 மணிக்கு தண்டையார்பேட்டையில் உள்ள

ஆர்.கே நகர் இடைதேர்தலில் நாம்  தமிழர் கட்சி  சார்பில் வேட்பாளராகப் போட்டியிடும் கலைகொட்டுதயம் அவர்கள் நாளை   காலை 11 மணிக்கு தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான்முன்னிலையில் வேட்புமனு  பதிவு செய்கிறார்.