பிரதமர் நரேந்திர மோடியின் உரையை ஒளிபரப்ப பிரபல டிவி சேனலுக்கு தடை

தேர்தலை முன்னிட்டு பல தேர்தல் விதிமுறைகள் அமலாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை நமோ டிவியில் ஒளிபரப்ப தடை

பிரதமர் நரேந்திர மோடியின் உரையை ஒளிபரப்ப பிரபல டிவி சேனலுக்கு தடை.

தேர்தலை முன்னிட்டு பல தேர்தல் விதிமுறைகள் அமலாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை நமோ டிவியில் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.

தேர்தல் நடைபெறுகிற இந்த காலகட்டத்தில், தேர்தல் ஆணையம் அரசியல் சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் அனுமதியின்றி ஒளிபரப்பாகி கூடாது என்ற விதியை அமல்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் உரைகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் நமோ டிவி, அத்தகைய முன் அனுமதியைப் பெறவில்லை என்பதால் இந்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.