டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் எனவும் இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு என இது போன்ற கோரிக்கைகளை மனுவாக அளித்துள்ளார். அந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, அதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுப்பதாகக் கூறி […]
புதுடெல்லி : பிரதமர் மோடி புரூனே நாட்டுக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். இந்தியா மற்றும் புருனே இடையே நட்புறவு ஏற்பட்டு 40 ஆண்டை ஒட்டி, அந்நாட்டு சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி இன்று புருனே செல்கிறார். இதன்மூலம் புரூனே செல்லும் முதல் இந்தியத் தலைவர் எனும் பெருமையை மோடி பெறுகிறார். புருனே பயணத்தின் போது, வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (கிழக்கு) ஜெய்தீப் மசூம்தார், புருனேயுடனான உறவுகள் குறித்து பிரதமர் […]
நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். உலக நாடுகள் கொரோனாவின் இரண்டாம் அலையால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். நியூசிலாந்து நாட்டில் அமெரிக்காவில் தயாரிக்கும் பைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது. தற்போது நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் நேற்று கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திக்கொண்டுள்ளார். மேலும், மக்கள் அனைவரையும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று வைபாவ் என்ற புதிய மாநாட்டை திறந்து வைக்கிறார். இது, வெளிநாடு- இந்திய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களையும் ஒன்றிணைக்கும் தளமாக அமைகிறது. இதில், உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும், குடியுரிமை பெற்றவர்களையும் ஒரே மேடையில் கொண்டுவருவதே இந்த மாநாட்டின் நோக்கமாக உள்ளது. இந்நிலையில், இன்று மாலை 6:30 மணிக்கு காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி வைபாவ் என்ற மாநாட்டை திறந்து வைப்பார். மேலும், […]
பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்ட கிசான் திட்டத்தில் பல்வேறு முறைகேடு தொடர்பாக புகார் அளிக்க, தொலைபேசி, பேக்ஸ், வாட்ஸ் அப் மற்றும் இமெயில் முகவரியை தமிழக சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். தொலைபேசி : 044 2851 3500 பேக்ஸ் : 044 2851 2510 வாட்ஸ் அப் : 94981 81035 இமெயில் : cbcid2020@gmail.com பிரதான் மந்திரி கிசான் யோஜனா என்னும் நிதி உதவி திட்டத்தின் கீழ், சிறு, குறு விவசாயிகளுக்கு, மூன்று முறை வீதம் […]
நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மற்றும் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு அற்புதமான ஆண்டிற்கான, இந்த […]
நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70-வது பிறந்த நாளை இன்று (வியாழக்கிழமை) அவர் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் நம் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நம் பாரத குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தனது பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் அவர், “பிரதமர் நரேந்திர மோடிஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். இந்தியாவின் வாழ்க்கை மதிப்புகள் மற்றும் ஜனநாயக பாரம்பரியத்தில் விசுவாசத்தின் ஒரு இலட்சியத்தை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். கடவுள் உங்களை எப்போதும் ஆரோக்கியமாகவும் […]
டெல்லியில் நேற்று 32-வது பிரகதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடி உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தாமதமான 9 திட்டங்களை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். டெல்லியில் நேற்று 32-வது பிரகதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடி உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் […]
பின்லாந்து பிரதமராக சன்னா மரின் பொறுப்பேற்றவுடன், வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை பார்த்தால் போதும் என்ற புதிய திட்டத்தை அறிவித்தார். வேலை நாட்களைக் குறைப்பதன் மூலம், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட முடியும் என தெரிவித்தார். ஒரு தொழில்துறையில் வேலை புரியும் பணியாளர்களுக்கு குறைந்தது ஒரு வாரத்தின் 5 நாட்கள், இல்ல கூடுதலாக 6 நாட்கள் பணியிருக்கும். சில துறையில் வாரத்தின் 7 நாட்களும் வேலை நடைபெறும். இதனால் பணியாளர்கள் சோர்ந்தும் காணப்படுவார்கள். […]
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமான வெப்பம், குறைவான ஈரப்பதம், பலத்த காற்று, இவைதான் இப்போதைய சூழலுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. இதனை அணைக்க ஏறத்தாழ 3000 தீயணைப்பு வீரர்கள் களத்தில் ஈடுபட்டு தீயை அணைக்க […]
பிரதமர் நரேந்திர மோடியின் உரையை ஒளிபரப்ப பிரபல டிவி சேனலுக்கு தடை. தேர்தலை முன்னிட்டு பல தேர்தல் விதிமுறைகள் அமலாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் உரையை நமோ டிவியில் ஒளிபரப்ப தடை விதித்துள்ளது. தேர்தல் நடைபெறுகிற இந்த காலகட்டத்தில், தேர்தல் ஆணையம் அரசியல் சார்ந்த எந்த நிகழ்ச்சிகளும் அனுமதியின்றி ஒளிபரப்பாகி கூடாது என்ற விதியை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் உரைகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் […]
ஒவ்வொரு ஆண்டும் புனிதப்பயணமாக ஹஜ் பயணம் நடைபெறுவதுண்டு.அந்த வகையில் தமிழகத்திற்கான ஹஜ் பயண இட ஒதுக்கீட்டு இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக முதலமைச்சர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த 2019 ஆம் ஆண்டு நடைபெறும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இதுவரை 6379 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் சுமார் 3534 இடங்கள் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள தமிழக முதலமைச்சர் தமிழக்த்திற்கு கூடுதலாக 1500 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை […]
காஷ்மீரில் தீவிரவாதிகளின் முதுகெலும்பு உடைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். லே பகுதியில் புதிய விமான முனையத்திற்கு அடிக்கல் நாட்டினார். அப்போது, பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காஷ்மீரில் வளர்ச்சி திட்டங்கள் தாமதமானதற்கு காங்கிரஸ் கட்சி தான் என்றார். தற்போது அடிக்கல் நாட்டப்படும் திட்டங்களை எதிர்காலத்தில் தாமே திறந்து வைக்கப்படலாம் என்று கூறினார். இதன்மூலம், மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமர் […]
பிரதமர் நரேந்திரமோடி வருகிற 15-ம் தேதி கேரளா சென்று திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சுவடேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் 78 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிப்பணிகளையும் , திட்டங்களையும் தொடக்கி வைக்கின்றார்.இந்நிகழ்ச்சியில் கேரள மாநில ஆளுநர் பி.சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன் கலந்து கொள்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார் அவர் தனது அன்றாட வேலைகள் மற்றும் கருத்துக்களை தெரிவித்து வருவார் .இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பாயிண்ட் டேக்கன் (Point Taken) என்று ரீட்விட் செய்துள்ளார் ,இதற்க்கு காரணம் அவரை பின் தொடரும் ஒருவரில் ஷில்பி அகர்வால் என்பவர் மோடி ஜி எல்லாம் சூப்பர் தான் கொஞ்சம் சிரிங்க நல்லா இருக்கும் என்று தெரிவித்துள்ளார் . இதற்க்கு மோடி உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது […]
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஷெஷல்ஸ் தீவின் அதிபர் டானி ஃபௌர் ஆறு நாள் பயணமாக இந்தியா வந்தடைந்தார். இந்நிலையில் தலைநகர் புதுடெல்லி வந்திறங்கிய டானி ஃபௌருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரும் ஷெசல்ஸ் அதிபரை வரவேற்றனர். தொடர்ந்து ஜனாதிபதி மாளிகையில் வீரர்களின் அணி வகுப்பு மரியாதை அதிபர் டானி ஃபௌர்-க்கு அளிக்கப்பட்டது. தலைநகர் டெல்லியில் காலையில் கடுமையான வெயில் கொளுத்தியது. வெயிலின் தாக்கத்தால், அணி வகுப்பு மரியாதை செய்த […]
தெலுங்கானா மாநிலம் ராஜாண்ணா சிர்சிலாவை சேர்ந்தவர் இளைஞர் சாந்து. இவர், பெட்ரோல் விலை மிகமோசமாக உயர்ந்துகொண்டே போகும் நிலையில், வெறும் 9 பைசா மட்டும் விலைக்குறைப்பு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குறைக்கப்பட்ட அந்த 9 பைசாவை பிரதமர் மோடிக்கே ‘செக்’காக அனுப்பி வைத்துள்ளார்.
தமிழர்கள் தான் தமிழ்நாட்டை ஆழவேண்டும் என கூறி நடிகர் ரஜினிகாந்த்திற்கு எதிராக ஒரு சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவர் தான் அடுத்த இந்திய பிரதமர் என பிரபல நடிகர் ஒருவர் பேசியுள்ளார். லொள்ளுசபா புகழ் நடிகர் ஜீவா தான் இப்படி பேசியுள்ளார். “150 தொகுதிகளில் தலைவருக்கு அமோக ஆதரவு இருக்கிறது, அவர்தான் அடுத்த முதல்வர் என்று ஒரு பிரபல நாளிதழே செய்தி வெளியிட்டுள்ளது. வரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்த தேர்தலில் அவர் […]
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு குலையன்கரிசல் கிராமத்தில் சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கி சுகாதாரப்பணி மற்றும் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசினார். நோயினால் உடல் நலம் பாதிக்கப்படும் போது, ஒரு மனிதனின் ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, பொது மக்கள் தங்களது பகுதியில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த முகாமில் அரசு மருத்துவர்கள் வழங்கும் ஆலோசனையின்படி தூத்துக்குடி அரசு […]
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தீவிரவாதத்திற்கு எதிராக பிரான்ஸூம்,இந்தியாவும் கைகோர்த்து பணியாற்றும் என அந்நாட்டு கூறினார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். மக்ரோனை பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று வரவேற்றார். மக்ரோனுடன் அவரது மனைவி ப்ரிஜித் மற்றும் அந்நாட்டின் மூத்த அமைச்சர்கள் உடன் வந்திருந்தனர். இதை தொடர்ந்து மக்ரோன் மற்றும், பிரதமர் மோடி இடையே இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு நாடுகள் இடையே விண்வெளி, கடல்பாதுகாப்பு, […]