நீங்கள் Delete செய்த எந்த ஒரு File-ஐயும் Recover செய்ய முடியாத படி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
நாம் அனைவரும் Pen Drive மற்றும் External Storage Device-களை மற்றவர்களுக்கு கொடுக்கும்போது delete செய்து தான் கொடுப்போம் .ஆனால் மற்றவர்கள் எளிதில் அதை Professional Data Recovery Tool என்ற செயலியை பயன்படுத்தி Recover செய்து கொள்ள முடியும்.அப்படி செய்வதை தடுக்க சில வழிமுறைகள் உள்ளன .
இந்த வழிமுறைகளை பின்பற்றினால் உங்கள் file களைRecoverசெய்யாமல்தடுக்கலாம்.
Recover செய்ய முடியாதவாறு தடுக்கும் வழிமுறைகள்:
உங்களுடைய தகவல்களை எந்த Recovery Tool-ஐ பயன்படுத்தினாலும் Recover செய்ய முடியாத வகையில் மென்பொருள் ஒன்று வடிவமைக்கப்பட்ட ள்ளது.
அந்த மென்பொருளின் பெயர்File Shredderஎன்பது ஆகும்.இந்த மென்பொருளை download செய்து உங்கள் கணனியில் Install செய்து கொள்ளுங்கள் .
இப்போது உங்கள் Memory Card, Pen Drive அல்லது Phone, எதிலிருந்து உங்கள் தகவல்களை Recover செய்ய முடியாதவாறு Delete செய்ய நினைக்கிறீர்களோ? அந்த Device-ஐ உங்கள் கணணியும் Connect செய்யுங்கள்.
இப்போது நீங்கள் Delete செய்ய நினைக்கும் File-ஐ ரைட் கிளிக் செய்யுங்கள்.
அதன் பின் File Shredder எனும் ஒரு Option தோன்றும்.
அங்கே Secure Delete File எனும் Option-ஐ தெரிவு செய்து உங்கள் தகவல்களை Delete செய்யுங்கள்.
unknown nodeஇனி எந்த File Recovery Tool-ஐ பயன்படுத்தினாலும் உங்களது Delete செய்யப்பட்ட தகவல்களை மீட்டெடுக்க முடியாது.
இவ்வாறு உங்கள் அனைத்து தகவல்களையும் Delete செய்த பின்னர், குறிப்பிட்ட Storage Device-ஐ Format செய்யுங்கள். சாதரணமான முறையில் Format செய்யாமல்,
Quick Format எனும் Option-ஐ Un-tick செய்யுங்கள்.பின்னர் Start எனும் Option-ஐ Click செய்து Format செய்யுங்கள்.
இவ்வாறு Format செய்வதால், உங்கள் pen drive-வில் இருக்கும் அனைத்து File-களும் முழுமையாக Delete செய்யப்படும்.
இப்போது எதுவித பயமும் இன்றி உங்கள் Storage Device-ஐ மற்றவர்க்கும் கொடுக்கலாம் .