ஆரஞ்சு பழத்தின் அற்புதமான குணங்கள்...!!!

பழங்களில் சிறந்த பலம் என்றால் அது ஆரஞ்சு பழம் தான். இது பல நோய்களை குணப்படுத்துகிறது. எந்த சூழ்நிலையிலும் பயப்படாமல் சாப்பிடக்கூடிய ஒரு பழம் என்றால் அது

பழங்களில் சிறந்த பலம் என்றால் அது ஆரஞ்சு பழம் தான். இது பல நோய்களை குணப்படுத்துகிறது. எந்த சூழ்நிலையிலும் பயப்படாமல் சாப்பிடக்கூடிய ஒரு பழம் என்றால் அது ஆரஞ்சு பலம் தான்.

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி, பி , கரோட்டின், புரத சத்து போன்ற அநேக சத்துக்கள் உள்ளது.

முடி நரைத்தல், ஞாபக இழப்பு போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம்.

பல் பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வு.

காலையில் ஒரு ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் அது உடலுக்கு நல்லது.

கர்ப்பிணி பெண்களுக்கு இது மிகவும் நல்ல பழம்.இப்பழத்தை சாப்பிட்டால் முக அழகை மெருகூட்டுகிறது.

உடல் வெப்பத்தை தடுக்கிறது.