Tag: fruits

பழங்கள் வாங்க போறீங்களா.? அப்போ இதெல்லாம் தெரிஞ்சிக்கோங்க..!

பழங்களை வாங்கும் போது அவற்றை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :பொதுவாக பழங்கள் சாப்பிட்டு வந்தால் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் அந்தப் பழங்களை நாம் வாங்கும் போது மேல் தோற்றத்தை பார்த்து ஏமாந்து விடுகிறோம். வெளியே பளபளப்பாகவும் உள்ளே கெட்டுப் போனதாகவும் சில சமயங்களில் இருக்க நேரிடும். இதனை தவிர்த்து பழங்களை பார்த்து வாங்குவது எப்படி என பார்க்கலாம். ஆப்பிள்: […]

#Pineapple 7 Min Read
fruits (1)

சாப்பிட்ட பிறகு இந்த தவறெல்லாம் செய்றீங்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..!

After eating food to avoid-சாப்பிட்ட உடனே எந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். சாப்பிடுவது என்றாலே நம் அனைவருக்குமே பிடித்தது தான். ஆனால் ஒரு சிலர் சாப்பிட்ட உடனே ஒரு சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிடுவார்கள். அதை ஒரு பழக்கமாக கூட வைத்துக் கொள்வார்கள் இதனால் பல பின்  விளைவுகள் உள்ளது. அதைப்பற்றி இங்கே தெரிஞ்சுக்கலாம். பழங்கள்; சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் . ஏனென்றால் […]

avoid food for after eating 7 Min Read
avoid food for after eating

வெயில் காலத்தில் நீங்க கண்டிப்பா சாப்பிட வேண்டிய 5 பழங்கள்!

Summer Fruits : வெயில் காலத்தில் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 பழங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிவிட்டது என்றாலே நாம் அனைவரும் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள என்னென்ன பழங்களை எடுத்துக்கொள்ளலாம் என்று யோசித்து தேடி சாப்பிடுவோம். அப்படி பழங்களை சாப்பிட்டால் தான் நம்மளுடைய உடலும் இந்த கோடைகாலத்தில் குளிர்ச்சி கிடைக்கும். எனவே, இந்த கோடை காலத்தில் நாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய 5 முக்கிய பழங்களை பற்றி பார்க்கலாம். தர்பூசணி  […]

#Papaya 9 Min Read
summer fruit

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்கள் எடுத்துக் கொள்ளலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமா அப்போ இந்த பதிவை படிங்க..

சர்க்கரை நோய் வந்துவிட்டாலே நம் உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம். அந்த வகையில் பலருக்கும் பழங்களை சாப்பிடுவதில் ஒரு பயம் இருக்கும் அதைப் போக்கும் வகையில் இந்தப் பதிவு அமைந்திருக்கும். பழங்கள் எடுத்துக் கொண்டால் சர்க்கரையின் அளவு அதிகமாகும் என்பது சரிதான். ஆனால் அதில் உள்ள விட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நம் உடலுக்கு தேவையான ஒன்று அதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வைட்டமின் குறைபாடு  ஒரே ஒரு குறிப்பிட்ட பழத்தையே அதிகமாக […]

Diabetes 9 Min Read
diabetes disease

குறைந்த விலையில் அமிர்தம்.. நமது உடலுக்கு நன்மையளிக்கும் திராட்சை..

பழங்கள் என்றாலே அதிக சத்துக்கள் நிறைந்த உணவு பொருள் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அதனின் விலையின் காரணமாக அனைவராலும் தினமும் பழங்கள் சாப்பிட முடிவதில்லை. இப்போது அனைவருமே தினம் தோறும் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை பெற ஒரு சிறந்த மற்றும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய அமிர்தம் திராட்சையின் நன்மைகளை பற்றி இந்த தொகுப்பில் காண்போம். 1. திராட்சையில் நீர்ச்சத்து கொஞ்சம் உண்டு. இது தவிர விட்டமின் பி, ஜிங்க், காப்பர், இரும்புச்சத்து போன்றவை இருக்கின்றன. […]

fruits 5 Min Read
Default Image

பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா!

பழங்கள் என்பது இயற்கையில் நமக்கு வரமாக கொடுக்கப்பட்டுள்ள சத்து நிறைந்த ஒரு பொக்கிஷம். இந்த பழங்களை எப்படி, எப்பொழுது சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பழங்கள் சாப்பிட்டால் உடலுக்கு சத்து கிடைக்கும், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பது மட்டுமே நமக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்த பழங்களை எப்படி சாப்பிட்டால் உடலுக்கு நன்மை கிடைக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பழம் சாப்பிடும் முறை மற்றும் நேரம் காலை வேளையில் ஏதேனும் ஒரு பழத்தை […]

fruits 5 Min Read
Default Image

அல்சர் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப இந்த 5 பழங்களை சாப்பிடுங்க

நாம் சரியான முறையில் உணவை உட்கொள்வதில்லை. இதன் காரணமாக குடல் புண் நோய் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 5 பழங்கள். நம்மில் பலரும் பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி காலையில் எழுந்தவுடன் பரபரப்பாக வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு, அலுவலக வேலைகளை நோக்கி செல்வதுண்டு. இதனால் நாம் சரியான முறையில் உணவை உட்கொள்வதில்லை. இதன் காரணமாக குடல் புண் நோய் ஏற்பட காரணமாகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய 5 பழங்கள் […]

fruits 8 Min Read
Default Image

கர்ப்பிணி பெண்களுக்கு இந்த கால்சியம் நிறைந்த பழங்களை கண்டிப்பாக கொடுங்கள்.!

கால்சியம் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய சத்தாக கருதப்படுகிறது. பல மருத்துவர்கள் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கால்சியம் அதிகம் தேவைப்படும் என்பதால் பல வகையான பழங்கள் உண்ண பரிந்துரைக்கின்றனர். அந்த வகையில், கல்சியம் என்பது கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமல்லாது, குழந்தையின் இருதயம், நரம்புகள் மற்றும் எலும்புகள் முழுமையாக வளர்ச்சி பெறவும் உதவுகின்றது. கர்ப்பிணி பெண்களுக்கு கொழுப்பு சத்தை விட, அதிக கால்சியம் சத்துக்களே தேவை. மேலும் இது உடல் எடையை அதிகரிக்கவும் செய்யாது. அதிலும் 3 […]

calcium 5 Min Read
Default Image

பீட்ரூட் பிடிக்காதவர்களா நீங்கள்? இனி வேண்டாம் என்றே சொல்ல மாட்டீர்கள்!

இயற்கை உரமாக கொடுக்கப்பட்டுள்ள காய்கறி பழங்கள் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் உடலுக்கு தேவையான ஆற்றலையும் அள்ளித் தருவதில் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் காய்கறிகளில் பீட்ரூட் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் சுவை பலருக்கு பிடிக்காது. ஆனால், இந்த பீட்ரூட்டில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளது. அவற்றை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். பீட்ரூட்டில் உள்ள நன்மைகள் நமது உடலுக்கு தேவையான வைட்டமின், மினரல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடனட்கள் இந்த பீட்ரூட்டில் அதிக […]

Beetroot 6 Min Read
Default Image

பழங்களை வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும்! எதற்காக தெரியுமா?

பழங்களை வெறும் வயிற்றில் தான் சாப்பிட வேண்டும்.  நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பழங்களை விரும்பி சாப்பிடுவதுண்டு. பழங்களை பொறுத்தவரையில், அனைத்து பழங்களிலும் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளது. தற்போது இந்த பதிவில், பழங்களை ஏன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். நம்மில் அதிகமானோர் பழங்களை, உணவு உட்கொண்ட பின்பு தான் சாப்பிடுவதுண்டு. ஆனால், உணவுக்கு பின் பழங்களை சாப்பிடுவது சரியானது அல்ல. இவ்வாறு […]

Food 3 Min Read
Default Image

மாம்பழத்திலும் மருத்துவ நன்மைகள் இவ்வளவு உள்ளதா?

மாம்பழம் என்ற வார்த்தையை கேட்டாலே வாயில் எச்சில் ஊறுகிறது வழக்கம். மாம்பழத்தை விரும்பாதவர்கள் மாநிலத்தில் உண்டோ எனும் பழமொழியே உள்ளது. சுவைக்காக சாப்பிடக்கூடிய இந்த மாம்பழத்திலும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளது, அவைகளை பார்ப்போம். மாம்பழத்திலுள்ள மருத்துவ நன்மைகள் இரத்த அழுத்தத்தை போக்குவதில் மாம்பழம் அதிக பங்கு வகிக்கிறது. ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவுகிறது, உடல் எடையை அதிகரிக்க மாம்பழத்தை நிச்சயம் சாப்பிடலாம். 150 கி பழத்தில் 86 கலோரிகள் அடங்கியுள்ளது. செரிமானத்திற்கு மிகவும் முக்கிய […]

benefitfruit 3 Min Read
Default Image

மங்குஸ்தான் பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்!

பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் உலகெங்கிலும் அந்தந்த நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்றவாறு செடிகளாக அல்லது மரங்களாக வளரக்கூடிய தன்மை படைத்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையக்கூடிய இந்த மங்குஸ்தான் பழத்தில் ஏகப்பட்ட நன்மைகளும் அதிகப்படியான மருத்துவ குணங்களும் உள்ளன. அவைகளை நாம் பார்க்கலாம் வாருங்கள். மங்குஸ்தான் பழத்தின் நன்மைகள் மிகவும் ஒல்லியாக இருக்கிறேன் என்று வருத்தப்படுபவர்கள் நிச்சயம் இந்த மங்குஸ்தான் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சீக்கிரம் உடல் […]

beneitsoffruits 4 Min Read
Default Image

கொய்யா பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் அறிவோம்!

மிகவும் சுலபமாகவும், மலிவாகவும் கிடைக்க கூடிய பழங்களில் ஒன்று தான் கொய்யா. இந்த பழத்தில் உள்ள மருத்துவ நன்மைகள் எக்கச்சக்கமாக உள்ளது. அவைகளை இங்கு பார்ப்போம். கொய்யா பழத்தின் நன்மைகள் & மருத்துவ குணங்கள் ஊட்டச்சத்துக்களின் இருப்பிடமாக இருக்கும் கொய்யா பழம் வைட்டமின் சி, லைக்கோபீனே மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் ஆகியவற்றை அதிகம் கொண்டுள்ளது. கருவுறுதலுக்கு ஏற்ற அதிக ஃபோலேட் எனப்படும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் கர்ப்பமாக விரும்புபவர்களுக்கு மிகவும் நல்லது. இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த […]

fruits 3 Min Read
Default Image

திராட்சை பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் அறிவோம்!

அதிகப்படியான இனிப்பு சுவைக்காக நாம் அடிக்கடி வாங்கி உண்ணக்கூடிய திராட்சை பழத்தில் எக்கச்சக்கமான நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளன. அவைகள் பற்றி நாம் என்று பார்க்கலாம் வாருங்கள். திராட்சை பழத்தின் நன்மைகள் திராட்சைப் பழத்தில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, காபூல் திராட்சை என பல வகைகள் உள்ளது. இதிலும், கருப்பு திராட்சை தான் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இது சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது, ஒவ்வொரு நாளும் […]

fruits 3 Min Read
Default Image

விளாம்பழத்தில் உள்ள நன்மைகள் மற்றும் மருத்துவகுணங்கள் தெரியுமா?

பழங்களிலேயே வித்தியாசமான சுவை கொண்ட பழமும் அதிகம் கிடைக்காத பழமும் ஆகியது தான் விளாம்பழம். இந்த பழத்தின் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பற்றி நாம் இங்கு அறியலாம். விளாம்பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய தன்மை உள்ளது. இதில் இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, வைட்டமின் சி ஆகிய பல சத்துக்கள் உள்ளன. அதில் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். தலை வலி, கண்பார்வை […]

benefitoffruit 4 Min Read
Default Image

கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி பயன்படுத்தும் முறை – இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம்

கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி பயன்படுத்தும் முறை. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆன் வாகையில், தற்போது மக்கள் கடைகளில் பொருட்கள் வாங்குவதன் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுவதால், கடைகளில் பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. விற்பனையாளர்களிடம் இருந்து பழங்கள் […]

coronavirusindia 4 Min Read
Default Image

பப்பாளி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.!

பப்பாளி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்  பார்க்கலாம் வாருங்கள்.  பழங்களில் மிகவும் சத்தான பழங்களில் ஒன்று பப்பாளி பழம், இந்த பழத்தை காலையில் குழந்தைகளுக்கு கொடுத்தால் உடல் வளர்ச்சி ஏற்படும் மேலும் பற்கள் மிகவும் நன்றாக இருக்கும் பப்பாளியை கூட்டாக சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும், மேலும் பப்பாளி பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லிரல் வீக்கம் குறையும்.  பப்பாளி பலத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி மற்றும் பப்பாளி பலத்துடன் […]

#Papaya 3 Min Read
Default Image

கோடைகாலத்தில் ஏற்படக் கூடிய நோய்கள் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்!

கோடைகாலத்தில் ஏற்படக் கூடிய நோய்கள் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ். பருவகால மாற்றங்கள் என்பது இயற்கையான ஒன்று. ஆனால், மக்களை பொறுத்தவரையில், அவர்கள்  கடந்து செல்வதற்கு கடினமாக தெரியக் கூடிய காலங்களில் ஒன்று தான் கோடைக்காலம். எவ்வளவு குளிர் இருந்தாலும், மக்கள் குளிர்காலங்களை மிக எளிதாக கடந்து விடுகின்றனர். ஆனால், கோடைகாலத்தை கடந்து செல்வதை தான் மக்கள் சற்று கடினமாக எண்ணுகின்றனர்.  இந்நிலையில், இந்த கோடைகாலங்களில் தான் மக்கள் உடல் ரீதியான பல்வேறு பிராச்சனைகளை […]

#Water 4 Min Read
Default Image

தினமும் பழங்கள் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா.?

தினமும் பழங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் : பழங்கள் நாம் அன்றாடம் விரும்பி உண்ணும் உணவு வகையாகும்.இதில் போடோ கெமிக்கல்ஸ் நிரம்பி இருப்பதால் நமது உடலில் உள்ள திசுக்களை அழியாமல் பாதுகாக்கிறது.இதனால் நாம் பழங்கள் சாப்பிடுவதால் நோய்கள் வராமல் தடுக்கலாம். நாம் பழங்களை சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது.தினமும் பழங்களை சாப்பிடுவதால் புற்று நோய்,இதய கோளாறு ,மாரடைப்பு ,மறதி போன்ற பல நோய்களை தடுக்கலாம். இந்த வகையில் எந்தெந்த பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பின்வருமாறு […]

Eating fruits daily 4 Min Read
Default Image

குடல் புண் ஏற்படாமல் தடுக்க வேண்டுமா? அப்ப இதை பண்ணுங்க!

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே குடல்புண் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தற்போது பார்ப்போம்.  காலை உணவு  இயந்திரம் போன்று வேகமாக இயங்கி கொண்டிருக்கும் உலகில், மனிதனும் ஒரு இயந்திரத்தை போன்றே செயல்படுகின்றான். இதனால், பலரும் காலை உணவை மறந்து விடுகின்றனர். எனவே குடல்புண்ணிலிருந்து விடுபட, காலை உணவை தவிர்க்காமல், சரியான நேரத்திற்கு உண்ண வேண்டும்.  நேரம் தவறாமை  நாம் நம்முடைய மற்ற கடமைகளில் நேரம் தவறாமல் […]

breakfast 3 Min Read
Default Image