சென்னை: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளித்திடக் கோரி சென்னையில்நடைபெறும் இந்திய மாணவர் சங்கம்(SFI) சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
unknown nodeஇப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தோல். திருமாவளவன்,மதிமுக துணைசெயலாளர் மல்லை.சத்தியா.
unknown nodeகாங்கிரஸ் முன்னால் தலைவர் தனபாலு,தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் ஜிஹிரருல்லா,
unknown nodeதமிழ்நாடு மாநில பள்ளிகளுக்கான பொது மேடை செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வீரபாண்டியன்,
unknown nodeமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மாதர் சங்கத்தின் மாநில பொதுசெயலாளர் சுகந்தி உட்பட பல கல்வியாளர்களும் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node