பாலிவுட் நடிகருடன் இணைகிறார் MS தோனி..!!

உலக அளவில் டெபிட் மற்றும் கிரிடிட் கார்ட் வழங்கும் நிறுவனமான மாஸ்டர் கார்ட் நிறுவனம், இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை தனது நிறுவனத்தின் பிராண்ட்

உலக அளவில் டெபிட் மற்றும் கிரிடிட் கார்ட் வழங்கும் நிறுவனமான மாஸ்டர் கார்ட் நிறுவனம், இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியை தனது நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக ஒரு வருடத்திற்கு இருப்பார் என்று  அறிவித்துள்ளது.

unknown node

கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் இந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தோனியும் அவருடன் இணைந்து இருக்கிறார். மேலும் கடந்த மாதம்தான் எம்.எஸ்.தோனி ஜெர்மனி நிறுவனமான வார்டுவிஸ் (wardwiz) நிறுவனத்திற்கு மூன்று ஆண்டுக்களுக்கும், புனேவின் இண்டிகோ பெயிண்ட்ஸ் (Indigo paints) நிறுவனத்திற்கும் மூன்று வருடங்களுக்கு பிராண்ட் அம்பாசிட்டராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

பாலிவுட் நடிகருடன் இணைகிறார் MS தோனி..!!