ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்பட்டு வந்த விவேகம் படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
கடந்த திங்கள் அன்று விவேகம் படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர் யுஏ சான்றிதழ் கொடுத்தனர்.
unknown nodeஇந்த தகவல் அஜித்துக்கு சொல்லப்பட்டதும், ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பியாவது யு சான்றிதழ் பெற முயற்சி செய்யுங்கள் என்று இயக்குநர் சிவாவிடம் சொன்னதாகவும் அதனாலேயே படத்தின் ரிலீஸ் தேதியை இரண்டு வாரங்கள் கழித்து 24ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாகவும் படத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டது.
unknown nodeஎன்னதான் விவேகம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கபட்டாலும் தல அஜீத்தின் ரசிகர்களின் ஆசைக்கு இணங்க அவ்வப்போது படத்தின் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியீட்டு ரசிகர்களை குதுகலப்படுதுகிறது விவேகம் படக்குழு.
unknown nodeஅதற்கு ஏற்றது போலவே இந்த புகைப்படங்களை கொண்டாடி வருகின்றனர் தல அஜீத்தின் உயிரான ரசிகர்கள்..
மெர்சலான புகைபடங்கள் இதோ உங்களுக்காக கிழே…
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node