கோடநாடு வழக்கு: சயன், மனோஜுக்கு ஜாமின்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில் சயான் மற்றும் மனோஜ் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.பின்  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில்  சயன்,

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில் சயான் மற்றும் மனோஜ் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.பின்  கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில்  சயன், மனோஜுக்கு ஜாமின் வழங்கி விடுவித்தது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.இருவரும் தனிநபர் உத்தரவாதம் அளித்ததையடுத்து எழும்பூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

shortnews

கோடநாடு வழக்கு: சயன், மனோஜுக்கு ஜாமின்