Kabaddi Masters Dubai Final:ஈரான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!அஜய் தாக்கூர் அபார ஆட்டம்!

துபாயில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கபடி தொடரில் ஈரான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

துபாயில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கபடி தொடரில் ஈரான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

unknown node

துபாயில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் கபடி தொடர் நடைபெற்று வருகிறது.இன்று நடைபெற்ற  இறுதிப்போட்டியில் இந்தியா-ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது.

unknown node

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 44-26 என்ற கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தியது.இதன் மூலம் இந்திய அணி 2018  மாஸ்டர்ஸ் கபடி தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அபாரமாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் அஜய் தாக்கூர் 9 ரைட் புள்ளிகளை  எடுத்தார்.

Kabaddi Masters Dubai Final:ஈரான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்!அஜய் தாக்கூர் அபார ஆட்டம்!