இருமல் வந்தால் நம் உடல் முழுவதையும் சோர்வடைய செய்து விடும். தூக்கமின்மையை கொடுக்கும். அவற்றை தடுக்க பல வழிகளையே மேற்கொண்டு இருப்போம். அனால் அவை உடனடி பலன் அளித்ததில்லை. உடனடி விடுதலை பெற ஏலக்காயை பயன்படுத்த வேண்டும்.
செய்முறை :
இரண்டே இரண்டு ஏலக்காயை வாயில்போட்டு மெண்றுவிட்டு 2 நிமிடம் கழித்து கொஞ்சம் வெந்நீர் பருக வேண்டும். ஒரு முறை கூட இருமல் வராது. நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.