புதிய வசதிகளுடன் அறிமுகமாகிய இன்ஸ்டாகிராம்...!!

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தொடக்கத்தில் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மட்டும் பரிமாற்றப்பட்டு வந்த சூழலில்

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தொடக்கத்தில் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மட்டும் பரிமாற்றப்பட்டு வந்த சூழலில் தற்போது குறுந்தகவல் அனுப்பும் வசதி ,  ஆடியோ சாட்டிங் வசதி  , வீடியோ  சாட்டிங் வசதி மற்றும் புகைப்பட சாட்டிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.