வாட்ஸ்-அப்பை அப்டேட் செய்வதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.அவ்வாறு செய்யவில்லை எனில்,வாட்ஸ்-அப்பில் உள்ள வசதிகள் படிப்படியாக குறைக்கப்படும் என்று வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப் வெளியிட்ட புதிய தனிநபர் கொள்கைகள் பயனாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது,வாட்ஸ்-அப்பின் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறையின் அடிப்படையில் வாட்ஸ்-அப் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகள் அதில் இடம் பெற்றிருந்தன.மேலும்,இந்த […]
வாட்ஸ்அப் நிறுவனம், தற்பொழுது “சாட்”-ஐ நிரந்தரமாக மியூட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால், எதுவுமே இல்லை. அரட்டை. செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது, இந்த வாட்ஸ்அப் செயலி. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம். இந்தநிலையில், வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து அம்சங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்பொழுது பயனர்களின் “சாட்”-ஐ நிரந்தரமாக மியூட் செய்யும் […]
அண்மையில் வாட்ஸ்அப் நிறுவனம், வாட்ஸ்அப் செயலிக்கு சில புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியது. அதன்மூலம் நமது வேலைகளை எளிதாக்குகிறது. தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை. செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம். மேலும், வாட்ஸ்அப்-ல் நீங்கள் அடிக்கடி புகைப்படங்கள், விடியோக்கள், லிங்க், டாகுமெண்ட் உள்ளிட்டவற்றை அடிக்கடி அனுப்புவீர்கள். அப்படி அனுப்பப்பட்ட […]
கன்னியக்குமரி மாவட்டத்தில் மேலும் 228 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக கவலையளிக்கின்ற வகையில் அதன் பாதிப்பு இருந்து வரும் நிலையில் அதன் தாக்கம் அனைத்து மாவட்டங்களிலும் எதிரொளிக்கிறது.அவ்வாறு கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இன்று மேலும் 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதன்படி இம்மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 2224 ஆக உயர்ந்துள்ளது.
உலகளவில் 99 லட்சத்தை நெருங்குகிறது கொரோனா,உலகநாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் தற்போது 100 லட்சத்தை எட்ட வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதன்படி உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 98,98,220ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 53,52,383ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,077ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 5 லட்சத்தை கடந்தாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை […]
ட்விட்டர் நிறுவனம், தனது பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்டோரி அப்டேட்ஐ தற்பொழுது வெளியிட்டது. மேலும் அதற்க்கு “பிளீட்” (Fleet) என பெயரிட்டனர். தற்போதுள்ள காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளன. குறிப்பாக இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக், போன்ற சமூக வலைத்தளங்கலில் மக்கள் அதிமாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும், அந்த நிறுவனங்கள் தங்களின் பயனாளர்களுக்கு பல பயனுள்ள அப்டேட்களை வழங்கி வருகின்றனர். இதேபோலவே, இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப், பேஸ்புக்கை […]
வாட்ஸ் ஆப் நிறுவனம், தனது பயனாளர்களுக்கு பல பயனுள்ள வசதிகளை வழங்கி வந்துள்ளது. அதனை தொடர்ந்து, தற்பொழுது QR-code அப்டேட்டை கொண்டுவந்துள்ளது. உலகளவில் வாட்ஸ் ஆப் உபயோகிக்காத மக்களே இல்லை. பள்ளி மாணவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு தேவையான தகவல்களை பரிமாற்றி கொள்ளவும், அரட்டை அடிக்கவும், ஒருவருக்கு கால் செய்து பேசுவது, புகைப்படங்கள், விடியோக்கள் போன்றவற்றை பரிமாற்றிக்கொள்வது போன்ற வேலைகளுக்காக உபயோகித்து வருகின்றனர். மேலும், தனது ஆன்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனாளர்களுக்கு பல வசதிகளை […]
உலகம் முழுவதும் பரவிய கொடிய கொரோனா பெருந்தொற்றின் காரணாமக பலர் உயிரிழந்திருப்பினும் இதுவரை 18 லட்சம் பேர் இந்த கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை தற்போது 47 லட்சத்தை கடந்துள்ளது. இந்த தொற்று நோய் பாதிப்பால் 3 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதில், குறிப்பாக அமெரிக்காவில் ஒரே நாளில் 23 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால்அங்கு மொத்த பாதிப்பு 15 […]
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உலகில் புதிதாக கொரோனா எனும் வைரஸ் நோய் சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப் பட்டது. இந்த வைரஸ் தொற்று தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாட்டு விஞ்ஞானிகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அந்தந்த நாட்டு அரசுகளும் தங்கள் குடிமக்களை பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடைமுறைப்படுத்தி வருகின்றனர். […]
ஐபோன் மற்றும் ஐபேட்களில் உள்ள பயனர் விவரங்களை பல ஆண்டுகளாக கசியவிட்ட பிழையை விரைவில் சரி செய்வதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகளவில் சுமார் 50 கோடி ஐபோன் பயனாளர்களை பாதித்த பிழை ஒன்றை சரி செய்வதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிழையை சான்ஃபிரான்சிஸ்கோவை சேர்ந்த மொபைல் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் கண்டறிந்து தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐபோன் மட்டுமின்றி ஐபேட்களிலும் இந்த பிழை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐபோன் மற்றும் ஐபேட்களில் உள்ள […]
வாட்ஸ் ஆப் பயனாளிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை இருந்த பின்கர் ப்ரின்ட் அன்லாக் அப்டேட், தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம், பயனாளர்கள் தங்களின் வாட்ஸ் ஆப் செயலியை தங்களின் பின்கர் ப்ரின்ட் மூலம் அன்லாக் செய்யலாம். மேலும், ஐ-போன் பயனாளிகள், தங்களின் பேஸ் லாக் மூலம் பயன்படுத்த முடியும். எப்படி இதனை செயல்படுத்த முடியும்? உங்களின் அக்கௌண்ட்களுக்கு செல்லுங்கள். அதில் பிரைவசி (privacy)யை தேர்வு செய்யுங்கள். பின்னர் பின்கர் ப்ரின்ட் லாக் என்ற வசதி இருக்கும். […]
இன்றைய நவீன காலகட்டத்தில் கோடிக்கணக்கான பயனாளர்கள் பேஸ்புக் ,ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் சினிமா பிரபலங்கள் புகைப்படங்களை அதிகமாக பதிவிடும் வலைத்தளமாக இன்ஸ்டாகிராம் தற்போது இருந்து வருகிறது. இந்த இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மற்றும் சிறு விடீயோக்களை பகிந்து கொள்ளும் வசதி உள்ளது. இன்ஸ்டாகிராமை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கிய பிறகு புதிய அப்டேட்களை செய்து வருகிறது. இந்நிலையில் சமூக வலைதளங்களின் மூலம் பொய்யான செய்தி அல்லது வதந்திகள் பரப்புவதாக குற்றச்சாட்டு […]
வாட்ஸ்அப் என்பது நம் வாழ்வின் ஒரு முக்கிய பகுதியாகும். அண்ட்ராய்டு மற்றும் iOS அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலி ஆகும். வாட்ஸ்அப்பின் தோற்றத்தையும் உணர்வையும் மேலும் மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட வரவிருக்கும் அம்சங்கள் இங்கே. 1.QR குறியீடு: QR குறியீடு ஸ்கேனிங் தொலைபேசிகளில் புதிய தொடர்பைச் சேர்க்க தற்போது தேவைப்படும் படிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும். புதிய அம்சம் பயனர்களின் வாட்ஸ்அப் கியூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்வதன் மூலம் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் தொடர்புகளைச் சேர்க்க […]
காலையில் எழுந்ததுமே எதை செய்கிறார்களோ இல்லையோ தவறாது முகநூலில் ஏதாவது ஒரு பதிவை போட்டு விடுவது நம்மில் பலரின் காலை பழக்கமாக மாறி விட்டது. இப்படி மனிதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு செயலி தான் முகநூல். பல கோடி உலக மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியில் நீண்டகாலமாக நாம் எதிர் பார்திருந்த ஒரு வசதியை இந்நிறுவனத்தின் உரிமையாளரான மார்க் தற்போது இணைத்துள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. அது என்ன அப்டேட் என்பதை இனி […]
சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.தொடக்கத்தில் இன்ஸ்டாகிராமில் புகைப்படம் மட்டும் பரிமாற்றப்பட்டு வந்த சூழலில் தற்போது குறுந்தகவல் அனுப்பும் வசதி , ஆடியோ சாட்டிங் வசதி , வீடியோ சாட்டிங் வசதி மற்றும் புகைப்பட சாட்டிங் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனால் பயனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
‘விவேகம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்துக்கு ‘விசுவாசம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இயக்குநர் சிவா – யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகவே யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது. மீண்டும் அனிருத் தான் என்று தகவல்கள் வெளியானாலும், படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. மேலும், ‘விக்ரம் வேதா’ […]
இளைய தளபதி விஜய் நடிக்கும் அடுத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் பணியாற்றவுள்ள டெச்னீசியன்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டராகவும், சந்தானம் கலை இயக்குனராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்திற்கு தற்போது போட்டோ சூட் நடைபெற்றுவருகிறது. அந்த புகை படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் […]
நடிகர் ஷாருக்கான் குள்ளனாக நடிக்கும் புதிய படத்தின் டீசர் நடிகரின் டிவிட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது. கத்ரினா கைப், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தின் தலைப்பு ஜீரோ என்றும் ஷாருக்கான் அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் படத்தைத் தொடர்ந்து முழுநீளப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் குள்ளனாக நடிப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஷாருக்கானை ட்விட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 32 லட்சத்தை எட்டியதை அவரது ரசிகர்கள் கொண்டடி வருகின்றனர் …. source: dinasuvadu.com