மும்பை : பலரும் உபயோகம் செய்து வரும் இன்ஸ்டாவில் அடிக்கடி நல்ல அப்டேட்டுகளை மெட்டா நிறுவனம் கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, மெசேஜை Schedule செய்து வைத்துக்கொள்ளலாம் அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இந்த அப்டேட்டின் மூலம் காதல் செய்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என கூறப்படுகிறது. ஏனென்றால், நமக்கு பிடித்த நபரின் பிறந்த நாள் அன்று சரியாக 12 மணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லவேண்டும் என்றால் சில சமயங்களில் துக்கம் வந்து உறங்கிவிடுவோம். இதனால் நம்மளுடைய பிறந்த […]
சென்னை : இன்ஸ்டாகிராம் அடுத்த காலகட்டத்திற்குள் பல வசதிகளை கொண்டு வந்து இப்போது இருப்பதை விட பெரிய அளவில் வளர்ந்து விடும் என்கிற அளவுக்கு மெட்டா நிறுவனமானது அடிக்கடி பல அப்டேட்டுகளை தொடர்ச்சியாக கொண்டு வந்து பயனர்களை கவர்ந்து வருகிறது. இப்படியான அப்டேட்டுகளை கொண்டுவருவதன் மூலம் இன்ஸ்டாகிராம் மீது மக்களுக்கு இருக்கும் ஆர்வமும் நாளுக்கு நாள் எகிறி கொண்டே செல்கிறது. அந்த வகையில், இன்னுமே மக்களுடைய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இன்ஸ்டாகிராம் உபயோகம் செய்யாதவர்களையும் ஆப்பிற்குள் கொண்டு வர […]
சென்னை : மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்அப்பில் பயனர்களைக் கவர்ந்த இழுக்கும் வகையில், தொடர்ச்சியாக நல்ல அப்டேட்டுகளை கொண்டு வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, ஒருவர் ஸ்டேட்டஸ் வைக்கிறார் என்றால் அவருடைய ஸ்டேட்டஸ் நமக்குப் பிடித்திருந்தது என்றால் லைக் செய்து கொள்ளும் வசதியைக் கொண்டு வந்திருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக வேறொரு, அட்டகாசமான வாட்ஸ்அப் அப்டேட்டை கொண்டு வர மெட்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன அப்டேட் என்றால் அதுவும் ஸ்டேட்டஸ் […]
சமந்தா : நடிகை சமந்தா, மயோசைட்டிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, தனது சமூக வலைத்தகங்களிலும் தான் எடுத்து வரும் சிகிச்சைகள் குறித்து பதிவிட்டு வருகிறார். சமீபத்தில், அவர் தனது உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷன் பரிந்துரைத்து ஒரு வீடியோ வெளியிட்டது சர்ச்சைக்குள்ளானது. அந்த பதிவை வன்மையாக கண்டித்த ஒரு மருத்துவர், சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஜெயிலில் போட வேண்டும் என […]
LinkedIn: இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்று லிங்க்ட்இன்-ல் ஷார்ட் வீடியோ மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை அறிமுகப்படுத்த திட்டம். வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களை பெற LinkedIn சமூக வலைத்தளம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லிங்க்ட்இன்-க்கு உலகம் முழுவதும் சுமார் 100 கோடி பயனர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில், பயனர்களை ஈர்ப்பதற்கும் காலத்திற்கு ஏற்றாற்போல் பல்வேறு அம்சங்களை கொண்டுவர LinkedIn திட்டமிட்டு வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. […]
Instagram: உலகளவில் கடந்த ஆண்டு அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் டிக்-டாக்கை பின்னுக்கு தள்ளி இன்ஸ்டாகிராம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி இன்ஸ்டாகிராம் பதிவிறக்கம் 2023ல் 20 சதவீதம் அதிகரித்ததாகவும், மொத்தமாக 767 மில்லியன் முறை இந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் சந்தை நுண்ணறிவு நிறுவனம் சென்சார் டவர் தகவல் வெளியிட்டுள்ளது. Read More – இந்தியாவில் அறிமுகமாக காத்திருக்கும் IQOO Z9 5G… கசிந்த முக்கிய அம்சங்கள்! இதன்மூலம், உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற […]
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவை தாய் நிறுவனமான மெட்டாவில் பெரும் செயலிழப்பு ஏற்ப்பட்டுள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் பயனர்கள் செயலிகள் மற்றும் இணையதளங்களை வழக்கம் போல் பயன்படுத்தமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயப்படுத்திக்கொண்டிருந்த பயனர்கள் செயலிகள் தன்னிச்சையாக லோக்அவுட் ஆகியுள்ளது .இதன் பின்னர் பயனர்கள் உள்ளே செல்ல முயற்சித்தபொழுது அவர்களால் உள்ளே செல்ல முடியாத நிலையே தற்பொழுதுவரை நீடிக்கிறது இந்த பிரச்சனைகள் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.இது குறித்து பயனர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகின்றனர் . […]
நடிகை வித்யா பாலன் பெயரில் போலி ஜிமெயில் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி சினிமா துறையில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக மோசடி நடந்துள்ளது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர், இவரது பெயரில் போலி கணக்குகள் மூலம், மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். இது, அந்த நபர் நாளடைவில் வித்யா பாலனின் நண்பர்களிடமும் தனது கைவசரிசையை காமிக்க முயற்சித்துள்ளார். இந்த தகவல் வித்யா பாலனின் காதுக்கு செல்ல…உடனே, தனது மேலாளரிடம் கூறி புகார் அளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், […]
2023 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த வருடத்தின் பல வகையான புள்ளி விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக அதிகம் கூகுளில் தேடப்பட்ட விஷயங்கள் பற்றி அதிகம் வசூல் செய்த படங்கள் பற்றி என பல புள்ளி விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி கொன்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த 2023 ஆம் ஆண்டில் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் (செயலி) குறித்த பட்டியலும் வெளிவந்துள்ளது. […]
தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா அதன் வாட்ஸ்அப் பயன்பாட்டில் தனது பயனர்களுக்காக பல புதிய அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அவ்வாறு அறிமுகமாகும் அப்டேட்டுகள் அதன் பிற பயன்பாடுகளான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை ஒன்றாக இணைக்கும் நோக்கிலும் இருக்கும். அந்த வகையில் கடந்த மே 1ம் தேதி பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பில் பதிவிடும் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் ஷேர் செய்யக்கூடிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தினால் நீங்கள் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தவுடன் அதே ஸ்டேட்டஸை உங்கள் […]
மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப், அதன் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு பயனர்களை குதூகலப்படுத்தி வருகிறது. சமீபத்தில் ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம், ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் சேனல் போன்றவற்றை அறிமுகம் செய்தது. தற்போது இந்த அம்சங்களுடன் சேர்த்து செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் இயங்கக்கூடிய மெட்டா ஏஐ அசிஸ்டென்ட் (AI-powered chats) எனப்படும் சாட் பாட்டை கடந்த 17ம் தேதி அறிமுகம் […]
மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் ஆனது தனது செயலியில் அடிக்கடி பல புதிய அம்சங்களை வெளியிட்டு, பயனர்களை குதூகலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நவம்பர் 17ம் தேதி கூட ரீலில் வாய்ஸ் ஓவர் (Voiceover) இணைப்பது மற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலிருந்து ஸ்டிக்கர்களை உருவாக்கக் கூடிய ஒரு ஏஐ டூல் போன்ற அம்சங்களைக் கொண்டு வந்தது. அதேபோல இப்போதும் ஒரு சிறப்பான அம்சத்தை வெளியிட்டுள்ளது. இதுவரை அனைவரும் இன்ஸ்டாகிராமில் இருக்கக்கூடிய ரீல்ஸ்-ஐ பதிவிறக்கம் செய்ய தனியாக ஒரு ஆப் […]
மெட்டாவுக்கு சொந்தமான வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களுக்காக அதன் செயலியில் அவ்வப்போது பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரே வாட்ஸ்அப்பில் இரண்டு கணக்குகளை பயன்படுத்தும் அம்சம், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எச்டி குவாலிட்டியில் அனுப்பும் அம்சம் போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து தற்பொழுது வாட்ஸ்அப்பில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலமாக இயங்கக்கூடிய சாட் பாட்டை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா ஏஐ எனப்படும் அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தை, நிறுவனம் அதன் பல்வேறு […]
மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் அதன் செயலியில் அவ்வப்போது புதிய அப்டேட்களைக் கொண்டு வருவது போல, இன்ஸ்டாகிராமும் தனது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செயலியில் அடிக்கடி அம்சங்களைச் சேர்த்து வருகிறது. அந்த வகையில் இப்போது கூட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலிருந்து ஸ்டிக்கர்களை உருவாக்கக் கூடிய ஒரு ஏஐ டூல் உட்பட பல அம்சங்களைக் கொண்டு வந்துள்ளது. ரீல்களை உருவாக்க புதிய வழிகள் இதுவரை ஏதேனும் ஒரு ரீல் நீங்கள் போஸ்ட் செய்யவேண்டும் என்றால், அந்த வீடியோ அல்லது புகைப்படத்தில் […]
மெட்டா நிறுவனம், இன்ஸ்டாக்ராம் மற்றும் பேஸ்புக்கில் இருந்து 32 கோடிக்கும் மேற்பட்ட தவறான பதிவுகளை நீக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் -ன் தலைமை நிறுவனமான மெட்டா, இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களில் இருந்து 3.2 கோடிக்கும் மேற்பட்ட தவறான பதிவுகளை நீக்கியுள்ளது. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கின் கொள்கைகளுக்கு (policy) உட்பட்டு இந்த தவறான பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது. மெட்டா தனது இந்திய குறை தீர்க்கும் அமைப்பின் மூலம் அக்டோபர் மாதத்தில் 703 புகார்களைப் பெற்றுள்ளது. அதில் சில […]
இன்ஸ்டாகிராமில் உலகில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி.. ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கும் 8.9 கோடி ரூபாய்.. அனைவராலும் அதிகம் தேடப்படும் கிரிக்கெட் வீரர் என்றால் அது விராட் கோலி தான். விராட் கோலியும் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் விளம்பரதாரர்களில் நடித்து வந்தார். சமீப காலமாக அவரது ஃபார்ம் இல்லாவிட்டாலும், அவரின் புகழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு போதும் குறைந்ததில்லை. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில், அவரைப் பின்தொடர்பவர்களும், அவர் வசூலிக்கும் தொகையும் பல […]
ரஷ்யாவில் தடையை மீறி இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதற்காக மாடல் அழகிக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது ரஷ்யா அரசாங்கம். இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தியதற்காக தனக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக ரஷ்ய மாடல் வெரோனிகா லோகினோவா தெரிவித்துள்ளார். ரஷ்ய டிஜிட்டல் உரிமைகள் தன்னார்வ தொண்டு நிறுவனமான “ரோஸ்க்கோம்வொபோடா” படி, மார்ச் மாதம் “தீவிரவாத” நடவடிக்கைகளுக்காக ரஷ்ய நீதிமன்றம் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஐ தடை செய்த பின்னர், இன்ஸ்டாகிராம் பயன்படுத்தியதாக 6 ஆண்டுகள் சிறை தண்டனை வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது […]
இன்ஸ்டாகிராம் டவுன் ஃபன்னி மீம்ஸ் மற்றும் ஜோக்குகள் ட்விட்டரில் வைரலாகும் புகைப்பட பகிர்வு. இந்தியா உட்பட பல நாடுகளில் இன்ஸ்டாகிராம் செயலிழப்பு நேற்று(செப் 22) ஏற்பட்டது. பேஸ்புக்கிற்கு சொந்தமான மற்றொரு துணை நிறுவனமான இன்ஸ்டாகிராம் தவிர, வாட்ஸ்அப்-ம் சில பயனர்களுக்கு செயல்படவில்லை. இது குறித்து இணைய பயனர்கள் பிழை அறிக்கைகளைப் பகிர்வதற்கு பதிலாக, வேடிக்கையான மீம்ஸ்கள் மற்றும் ஜோக்குகளைப் பகிர்வதன் மூலம் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுவரை இன்ஸ்டாகிராம் 9வது முறையாக செயலிழப்பை எதிர்கொண்ட்டுள்ளதாக கூறப்படுகிறது. Me […]
உலகில் பல கோடி மக்கள் பயன்படுத்தும் செயலியான மெட்டாவின் இன்ஸ்டாகிராமில் பிழை இருப்பதைக் கண்டறிந்த, ஜெய்ப்பூர் மாணவன் நீரஜ் சர்மாவுக்கு மெட்டா நிறுவனம் பரிசுத் தொகையாக இந்திய மதிப்பில் ரூ.38 லட்சம் அளித்தது. சமூக வலைத்தளங்களில் தற்போது அதிக பேர் பயன்படுத்தும் செயலிகளில் இன்ஸ்டாக்ராமும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் அந்த இன்ஸ்டாகிராமில் பிறரது அக்கௌன்ட் எளிதில் ஹக் செய்யப்படும் வகையில் ஒரு பிழை இருப்பதைக் கண்டறிந்துள்ளார் நீரஜ் சர்மா. இன்ஸ்டாகிராமில், ரீல்ஸ் வீடியோ பதிவிடும் போது அதன் […]
தனது இன்ஸ்டாகிராம் காதலனுக்காக மதுரையை சேர்ந்த 16வயது சிறுமி வீட்டில் இருந்த 60 பவுன் நகைகளை திருடி கொடுத்துள்ளர். தற்போது இணையதள மோகம் என்பது வயது வித்தியாசம் பாராமல் அதிகரித்து விட்டது. முதலில் இளைஞர்கள் தான் அதிகம் ஸ்மார்ட் போன் உபயோகிக்கின்றனர் என கூறி வந்தனர். ஆனால் இப்பொது அப்படி கூற முடியாது. அதனால் பல நேரங்களில் வயது வித்தியாசம் இல்லாமல் சில தவறுகள் நடந்துவிடுகிறது. அப்படி தான் தற்போது மதுரையில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. […]