இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன் – ப.சிதம்பரம்

This news gives information about i beleive in my goverment as an indian citizen p chithamparam - indiya kudimagan enra muraiyil arasai nan nampukiren

இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கூறுகையில், இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன் என்றும், ஆனால் உலகம் நம்ப வேண்டுமே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், நம்பிக்கை ஏற்படுவதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு என்று கேட்டுள்ளார். மேலும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் மீது விமானப்படை தாக்குதல் நடத்தியது தொடர்பாக ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.