பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த மே மாதம் 30 தேதி பதவியேற்ற நிலையில், இந்த அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், நேற்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஆய்வறிக்கையின் 2-ம் பாகத்தில் இடம் பெற்றுள்ள […]
இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன் என ப.சிதம்பரம் கூறியுள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கூறுகையில், இந்திய குடிமகன் என்ற முறையில் என்னுடைய அரசை நான் நம்புகிறேன் என்றும், ஆனால் உலகம் நம்ப வேண்டுமே? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நம்பிக்கை ஏற்படுவதற்கான முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என்று சிலர் சொன்னதில் என்ன தவறு என்று கேட்டுள்ளார். மேலும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் மீது விமானப்படை தாக்குதல் நடத்தியது தொடர்பாக […]
புல்வாமா தாக்குதல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ட்வீட். புல்வாமா தாக்குதல் உளவுத்துறையின் தோல்வி என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கடந்த சிலநாட்களுக்கு முன்பாக புல்வாமா தாக்குதலில் ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், இதற்க்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், புல்வாமா தாக்குதல் குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மார்ச் 3ம் தேதி பிரபல இதழ் ஒன்றில் […]