தனது கன்னித் தன்மையை 12 வயதிலே இழந்த பாலியல் அழகி !!!!

This news gives information aboutHer virginity was sexually lost at the age of 12-thanathu kanni thanmaiyai 12 vayathil ilantha paliyal alaki

பிரிட்டனை சார்ந்த 30 வயதான லாரி உட்ரூஃப் என்பவர் “செஸ் அடிமையின் டைரி” என்ற நாவலை எழுதி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமில்லாத 200 பேருடன் படுக்கைகளை பகிர்ந்து கொண்டதாக கூறினார்.

பிரிட்டனை சார்ந்த 30 வயதான லாரி உட்ரூஃப் என்பவர் “செஸ் அடிமையின் டைரி” என்ற நாவலை எழுதி வருகிறார். பாலியல் வாழ்க்கைக்கு அடிமையாக இருந்த லாரி உட்ரூஃப் தன்னை போன்று பாலியல் வாழ்க்கைக்கு அடிமையாக மூழ்கி இருக்கும்.

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “செஸ்அடிமையின்டைரி”  நாவல் எழுதுவதாக கூறுகிறார்.

இது பற்றி லாரி உட்ரூஃப் கூறும் போது நான் என்னுடைய 12 வயதில் என் கன்னித் தன்மையை இழந்தேன்.

இந்த குறைந்த வயதில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தவறு என்று தெரியும் ஆனால் தன் ஆசைகள் தன்னை மீறி விட்டதாகவும்.

மேலும் தான் இணையதளங்கள் பயன்படுத்துவது இல்லை எனவும் ஆனால் இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமில்லாத 200 பேருடன் படுக்கைகளை பகிர்ந்து கொண்டதாக கூறினார்.

இதனால் என் கணவரை கூட இழக்க வேண்டிய நிலைமை வந்தது. என் ஆசைகளை கட்டுப்படுத்த முடியாததை நான் உணர்ந்தேன்.

இதனால் அனைத்தையும் இழந்த நான் என் மகனின் பற்றிய எண்ணம் நினைவிற்கு வந்ததால் தன் மகனின் வாழ்கை பாதிக்கப்படுமோ என்ற பயம் எனக்குள் வந்தது.

அதிகம் திமிர் குணம் கொண்டவளாக இருந்த நான் பாசத்தின் மூலமாக தனது மகனுக்கு  ஒரு அடிமையாக மாறினேன் என கூறினார்.

மேலும் தான் எழுதும் “செஸ் அடிமையின் டைரி” என்ற  நாவல் மூலம் தன்னை போன்று உள்ள பலர் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புவதாக லாரி உட்ரூஃப் கூறியுள்ளார்.

unknown node