சென்னை : GSTயின் 58% வரிவிதிப்பினால் திரைப்பட கலைஞர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளனர். இதனால் கடந்த வாரங்களில் தியேட்டர் உரிமையாளர்கள் திரைஅரங்குகளில் படங்களை திரையிடாமல் மத்தியரசுக்கு எதிராக முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மத்திய அரசின் இந்த GSTக்கு எதிராக கமல்,விஷால்,சத்யராஜ் போன்ற பிரபலங்கள் தங்களது எதிர்ப்பு குரலை பதிவு செய்தனர்.பின்பு தமிழக அரசு சமானத்தின் மூலம் போராட்டத்தினை முடிவுக்கு கொண்டு வந்தது . இதனால் தியேட்டர் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.அதனால் இனி திரைக்கு வரவிருக்கும் அஜீத்தின் விவேகம் மற்றும் விஜயின் மெர்சல் ஆகிய படங்கள் இந்த GST புயலில் சிக்குமா?என ரசிகர்கள் எதிர்பார்ப்பு….!
விவேகத்திற்கும் , மெர்சலுக்கும் GSTயா......?
சென்னை : GSTயின் 58% வரிவிதிப்பினால் திரைப்பட கலைஞர்கள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட உள்ளனர். இதனால் கடந்த வாரங்களில் தியேட்டர்
unknown node