யோகாவில் இதுவரை யாரும் அறிந்திறாத யோக ஒன்று பிரபலமாகி வருகிறது.அது தான் ஆடுயோகா.இது என்ன ஆடு யோகா அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் ஆடுயோகா பயிற்சி தற்போது பிரபலமாகி வருகிறது.
unknown nodeஅமெரிக்காவின் வர்ஜினியாவின் நோக்ஸ்வில் பகுதியில் Nokesville இயற்கையான சூழலில் இந்த ஆடுயோகா பயிற்சி செய்வோருக்கு புதுவிதமான அனுபவம் கிடைப்பதாக சொல்கிறார்கள்.
unknown nodeயோகா செய்யும் மக்கள் அருகில் உள்ள ஆட்டுப்பண்ணையில் இருந்து வரும் ஆடுகள் யோகா செய்வோரின் முதுகுகளில் ஏறி அமர்ந்து கொள்கின்றன.
unknown nodeஇது வேடிக்கையாக இருந்தாலும் மன அமைதியை ஏற்படுத்துவதாக யோகா பயிற்சி செய்வோர் கூறுகின்றனர்.இது புதுவிதமான யோகா தான்…!
DINASUVADU