ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
unknown nodeஇந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
unknown nodeஇந்நிலையில் ஜகார்த்தாவின் அருகே உள்ள போகர் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்த நிலையில், பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.