கருத்து சுதந்திரத்தை பாதுகாப்போம் என்ற கோஷத்தோடு DYFI,தமுஏகச சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன கூட்டம் முத்தையாபுரத்தில் நடைபெற்றது

முற்போக்கு எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலையை கண்டித்தும் கருத்துரிமை பாதுகாக்க கோரியும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் ,இந்திய ஜனநாயக வாலிபர்

unknown node

முற்போக்கு எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலையை கண்டித்தும் கருத்துரிமை பாதுகாக்க கோரியும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் ,இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு DYFI தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் P. ராஜா தலைமை தாங்கினார்தமுஎகச மாவட்ட செயலாளர் தோழர் G. ஆனந்தன், AIDWA மாவட்ட செயலாளர் தோழர் பி.பூமயில். சிறுபான்மை மக்கள் நல குழு D. ராஜா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்