போராட்டத்தில் ஈடுபட்டு நேற்று ரிமாண்டில் வைக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. ஏற்கனவே 400க்கும் மேற்பட்டோர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 600க்கும் மேற்பட்டோரை இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்ய முடிவு
போராட்டத்தில் ஈடுபட்டு நேற்று ரிமாண்டில் வைக்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. ஏற்கனவே