ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் , நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடுவிவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளார்.
சாலைகள் அமைக்க டெண்டர் விட்டதில்800 கோடி ரூபாய் ஊழல்– ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் அதிரடி.
.புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன், ஒட்டன்சத்திரம் சாலை டெண்டர் விவகாரத்தில் 800 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெறவில்லை என்றால் முதல்வர் உரிய விளக்கம் அளித்திருக்கலாம் என்றும், அதை விடுத்து வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்து அவரை காவல்துறையை விட்டு தேடுவது நல்லதல்ல என்றும் கூறினார்.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியானால்ஆட்சி மாற்றம்ஏற்படும் எனவும் தினகரன் கூறினார்.
மேலும் தகவலுக்கு இணைந்திடுங்கள் தினச்சுவடு