Tag: ddv dinakaran

மைக் டைசன் குமார்……..எற்கனவே ஆர்.கே.நகரில் என்னிடம் நாக் அவுட் ……..தினகரன் நறுக்…!!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்ச்சித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரை மைக் குமார் என்று விமர்சித்த டிடிவி தினகரனுக்கு பதிலளித்த அமைச்சர் நான் மைக்குமார் அல்ல மைக் டைசன் என்று தெரிவித்தார் . இந்நிலையில் இதற்கு அமமுக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன்தன்னை மைக் டைசன் என கூறிக்கொள்பவர் ஏற்கனவே ஆர்.கே.நகரில் என்னிடம் நாக் அவுட் ஆனவர். மீண்டும் அவரோடு சவால் விட்டுக்கொண்டீருந்தால் நேரம்தான் வீணாகும் மேலும் திமுகவிற்கும் அமமுகவிற்கும் எந்த உறவுமில்லை […]

#ADMK 3 Min Read
Default Image

நாட்டு மக்களுக்கு டிடிவி தினகரன் சுதந்திர தின வாழ்த்து..!!

நாட்டு மக்களுக்கு டிடிவி தினகரன் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் எல்லோரும் எல்லாமும் பெற்றிட, சகோதர நேசம் ஓங்கிட, உலக அரங்கில் இந்திய நாடு உயர்ந்திட, இந்திய மக்கள் அனைவரும் உழைத்திட சுதந்திர தினத்தில் உறுதி ஏற்றிடுவோம் இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார். DINASUVADU  

#Politics 1 Min Read
Default Image

800 கோடி ரூபாய் ஊழல் : டி.டி.வி தினகரன் ???

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் , நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளார். சாலைகள் அமைக்க டெண்டர் விட்டதில் 800 கோடி ரூபாய் ஊழல் – ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி தினகரன் அதிரடி. .புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி தினகரன், ஒட்டன்சத்திரம் சாலை டெண்டர் விவகாரத்தில் 800 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெறவில்லை என்றால் முதல்வர் உரிய விளக்கம் அளித்திருக்கலாம் என்றும், அதை விடுத்து வெற்றிவேல் மீது வழக்கு […]

#Chennai 2 Min Read
Default Image