தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து வறுமையை ஒழிக்க முடிவெடுத்துள்ளோம் : ராகுல் காந்தி

தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து வறுமையை ஒழிக்க முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து வறுமையை ஒழிக்க முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ்  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் பொன்.கவுதமசிகாமணியை ஆதரித்து சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக இணைந்து வறுமையை ஒழிக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.