நகராட்சி அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ரூ.4.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலக கட்டடத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து

சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ரூ.4.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலக கட்டடத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.அதேபோல்  ரூ.12.68 கோடி மதிப்பிலான ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, பேரூராட்சிகள், கருவூலம் மற்றும் பள்ளிக்கல்வி துறைகளின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.