unknown node
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒடிசாவின் வீலர் தீவுக்கு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவு என பெயரிடப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர் மற்றும் அணு விஞ்ஞானியான ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் 2வது நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒடிசாவில் உள்ள வீலர் தீவுக்கு அவரது பெயரை சூட்டுவது என முடிவு செய்யப்பட்டது என முதல்வர் நவீன்பட்நாயக் தெரிவித்தார்.