திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா தளம் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. இரு கட்சிகளின் மோதலின் போது பல வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணா வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பா.ஜ.க-மார்க்சிஸ்ட் மோதலின் போது தாக்குதலின் போது இந்த சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. மேலும் மோதலில் பா.ஜ.க அலுவலகம் இரு கட்சிகளின் கவுன்சிலர் வீடுகளும் தாக்குதலுக்கு உள்ளாகின. மேலும் பாரதிய ஜனதா தளம் கட்சியின் கவுன்சிலர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன மற்றும் வாகனங்களையும் தாக்கி சேதமடைந்துள்ளன.
பாஜக – மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் இடையே திருவனதபுரத்தில் மோதல்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் பாரதிய ஜனதா தளம் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்கள் இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. இரு கட்சிகளின் மோதலின் போது
unknown node