நீங்கள் கன்னி தன்மையோடு தான் இருக்கிறீர்களா? என்று கேட்ட மருத்துவ கல்லூரி நிர்வாகம்..!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், சமீபத்தில் விநியோகித்திருக்கும் விண்ணப்பத்தில்  1) நீங்கள் திருமணம் ஆனவரா

unknown node

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், சமீபத்தில் விநியோகித்திருக்கும் விண்ணப்பத்தில்1) நீங்கள் திருமணம் ஆனவரா ? அல்லது நீங்கள் விதவையா? அல்லது நீங்கள் கன்னித்தன்மையோடுதான் இருக்கிறீர்களா?2)திருமணம் ஆனவர் என்றால் நீங்கள் ஒரே ஒரு மனைவியுடன் தான் வாழுகிறீர்களா?3)திருமணம் ஆனவர் என்றால் உங்களுக்கு எத்தனை மனைவிகள்?என்று இப்படியே அந்த கேள்விகள் தொடருகின்றன…இது மாதிரியான கேள்விகளை கொண்ட விண்ணப்பதை ஏன் அந்த மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு விநியோகித்தது..?மாணவர்களின் கன்னி தன்மையை தெரிந்துகொள்ளவா?