இது ஒரு தைரியமான விளையாட்டு என்று இந்த விளையாட்டிற்கு அடிமையானவர்கள் கூறுகிறார்கள்.ஆனால் இது ஒரு தற்கொலைக்கு தூண்டும் மோசமான விளையாட்டு என ஆராச்சி வல்லுனர்கள் கூறுகின்றார்கள் .
unknown nodeஇதில் உள்ள சவால்கள் மற்றும் மோசமான இயல்புகள் அதன் தலைப்பை உருவாக்குகின்றது.இந்த விளையாட்டு ஆனது தொடர்ந்து 50 நாட்களுக்கு பங்கேற்பாளர்கள் விளையாட வேண்டும் என அந்த விளையாட்டின் விதிகள் உள்ளன.
unknown nodeஒவ்வொரு நாளைக்கு ஒரு பணி விதம் 50 பணியை நிறைவு செய்யும்படி அறிவுறுத்துகிறது. இதனால் பங்கேற்பாளர்கள் தனது உடல் நலத்தையும் பாராமல் சதைகளை கிழித்து அந்த பணியை நிறைவு செய்கின்றார்கள்.
unknown nodeஅனைத்து விதமான பணிகளையும் நிறைவு செய்தயுடன் தற்கொலை செய்து கொள்வதே இதன் இறுதி முடிவு என்பதாகும்.
unknown nodeஇந்த விளையாட்டில் ஒருவர் விளையாட ஆரம்பிக்கும் போது அவர் தன்னுடைய தனித்துவமான ரகசியங்களைக் இலக்க நேரிடும் மற்றும் அதன்மூலம் அவர்கள் மிரட்ட படுவதாகவும் இதனை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு தற்கொலைக்கு தூண்டுவதாக தகவல்கள் வருகின்றன.