குடியரசு தலைவர் தேர்தல் : ராம்நாத் கோவிந்த் அபார வெற்றி!!!

குடியரசு தலைவர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்படு  முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதன்படி,ராம் நாத் கோவிந்த் : 1389 வாக்குகள் - 479585 மதிப்பு மீரா குமார்

unknown node

குடியரசு தலைவர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்படு  முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதன்படி,ராம் நாத் கோவிந்த் : 1389 வாக்குகள் – 479585 மதிப்பு

மீரா குமார் : 576 வாக்குகள் – 204594 மதிப்பு பெற்றுள்ளார்.

ராம்நாத் கோவிந்த் முதன்மையிலுள்ளார்.

10 லட்சத்து 98,882 வாக்குகளில் 5.50 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் நாட்டின் 14 வது குடியரசு தலைவராக அவர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்