ஆர்கானிக் எல்லாம் ஆர்கானிக் இல்லை .ஆர்கானிக் என்று லேபிள் ஒட்டப்பட்ட உணவுகள் எல்லாமே நூறு சதவீதம் ஆர்கானிக் கிடையாது. ‘100% organic.’ என்றால் மட்டுமே அவை நூறு சதவீத ஆர்கானிக் ஆகும் .
மக்களை எளிதாக ஏமாற்றக்கூடிய விஷயங்களில் இதுவும் ஒன்று. ஆர்கானிக் உணவு தான் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது.ஆர்கானிக் இல்லாத பாக்கெட் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறதோ அதே கலோரி தான் ஆர்கானிக்கிலும் இருக்கும்.
ஆர்கானிக் என்றாலே பூச்சி மருந்து துளியும் இருக்காது. இதனால் தான் மக்கள் ஆர்கானிக் பக்கம் தாவ ஒரு முக்கிய காரணம் .ஆனால் இந்த காலத்தில் பூச்சி மருந்து தெளிக்கவில்லை என்பது நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று.