unknown node
சென்னை: தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு தமிழகம் முழுவதும் இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் சுமார் 1000க்கும் மேற்பட்ட கல்வி நிலைய வளாகங்களில் கருப்பு பேட்ச் அணியும் போராட்டத்தை முன்னின்று நடந்தினர்…
unknown nodeமத்திய,மாநில அரசுகளுக்கு எதிராகவும் மாணவர்கள் கோஷமிட்டனர்.இப்போராட்டதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் வீ.மாரியப்பன் வட சென்னை மாவட்டத்திலும்,மாநில செயலாளர் உச்சி மாகாளி தென் சென்னை மாவட்டத்திலும் பங்கேற்றனர்…
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node