unknown node
கொல்கத்தா : டார்ஜிலிங்கில், ‘கூர்க்காலாந்து’ எனத் தனி மாநிலம் வேண்டி அந்தப் பகுதி கூர்க்கா இன மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து சில மர்ம நபர்கள் நேற்று போலீசார் வாகனங்களை தீ வைத்து எரித்தனர்.இதனால் அங்கு தொடர்ச்சியான இது போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.