unknown node
அண்ணா பல்கலைகழகம் இணைப்பிலுள்ள, 49 ஆர்கிடெக்சர் கல்லுாரிகளில், 2,043 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர, 1,777 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் தகுதியானவர்களுக்கு, நாளை கவுன்சிலிங் நடக்கிறது.
உரிய சான்றிதழ்களுடன் நேரில் அண்ணா பல்கலை வர வேண்டும்’ என, மாணவர் சேர்க்கை செயலர், இந்துமதி தெரிவித்துள்ளார்