சிக்ஸ் பேக் வைப்பதற்கு கடினமாக உடற்பயிற்சி செய்யும் விஜய் சேதுபதி...!

சமீபத்தில் திரைக்கு வந்த ‘வனமகன்’ படத்தில் ஜெயம் ரவி மலை வாழ் மக்களில் ஒருவராகவும், ‘கடம்பன்’ படத்தில் ஆர்யா மலைவாசியாகவும் நடித்து இருந்தார்கள். இவர்களை

unknown node

சமீபத்தில் திரைக்கு வந்த ‘வனமகன்’ படத்தில் ஜெயம் ரவி மலை வாழ் மக்களில் ஒருவராகவும், ‘கடம்பன்’ படத்தில் ஆர்யா மலைவாசியாகவும் நடித்து இருந்தார்கள். இவர்களை தொடர்ந்து விஜய் சேதுபதியும் மலைவாழ் இளைஞராக ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர், ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்.’ இதில் விஜய் சேதுபதி, பழங்குடி மக்களின் தலைவராக வருகிறார்.இதற்காக விஜய் சேதுபதி தன் தோற்றத்தை மாற்றியிருக்கிறார். தினமும் உடற்பயிற்சி செய்து இதுவரை பார்த்திராத விஜய் சேதுபதியாக மாறியிருக்கிறார்!