தூத்துக்குடியில் பரபரப்பு : கல்லூரி மாணவ மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல்!!!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கிள்ளிக்குளம் வேளாண்மைக்கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல்  பாதித்த அனைவரையும் தூத்துக்குடி

unknown node

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கிள்ளிக்குளம் வேளாண்மைக்கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல்  பாதித்த அனைவரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதன்  காரணமாக கல்லூரி 16 ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது .