தெறிக்கவிடும் அஜித் ரசிகர்கள்: தல ரசிகர்கள்னா சும்மாவா...!

சென்னை: தமிழ்நாட்டில் ரசிகர் என்றாலே தல அஜித் ரசிகர்கள்தான் மாஸ் . மாஸ் காட்டி  செமத்தியாக தெறிக்க விடுவதில் அஜித் ரசிகர்களுக்கு நிகர் அவர்கள்தான்.

unknown node

சென்னை:தமிழ்நாட்டில் ரசிகர் என்றாலேதலஅஜித் ரசிகர்கள்தான் மாஸ் .மாஸ் காட்டி  செமத்தியாக தெறிக்க விடுவதில் அஜித் ரசிகர்களுக்கு நிகர் அவர்கள்தான். அதுபோல்தான் தற்போது சிலை வடித்து அதகளம் செய்ய உள்ளனர்.

அஜித் ரசிகர்களின் தற்போதைய நாடித்துடிப்பு விவேகம் படம் என்றே சொல்லலாம். ஏற்கனவே இப்படத்தில் இருந்து டீசர், பாடல்கள் என ரசிகர்கள் மத்தியில் பெரும் புயல் உண்டாக்கி சென்றுவிட்டது.

படம் வெளியீடு அன்று ரசிகர்களும் ஒரு மாஸ் காட்டிவிடுவார்கள். தற்போது விவேகம் படத்திற்காக அஜித்தின் சிலை ஒன்றை ரசிகர்கள் தயார் செய்துவருகிறார்கள். சிலை வடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. செம தெறியாச்சே..!