பாலத்திற்கு நூல் கட்டும் வினோத போராட்டம்

இதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நூல் கட்டும் போராட்டம் நடத்தியது இதில் தூத்துக்குடி மாநகராச்சியை  கண்டித்து கோசம் போடப்பட்டது இதில் மாவட்ட

தூத்துக்குடிலிருந்து  திருச்செந்தூர் செல்லும்  ரோட்டில் உள்ளது சத்யாநகர் பாலம், இது  கிழே செல்லும் ரயில் போக்குவரத்துக்காக அமைகப்பட்டுள்ளது,இதன் அருகில் குடியிருப்புகள் உள்ளது இதை சுற்றி 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் . சமிபத்தில் தூத்துக்குடியில் சாலை விரிவாக்கம் பணி நடந்து வருகிறது .இந்த சாலையின் இருபுறமும் சுமார் 20 அடி பள்ளம் இருக்கிறது ,இரவு நேரங்களில் மின் விளக்குகளும் கிடையாது தனியார் பேருந்துகளும் மின்னல் வேகத்தில் செல்கிறது ,இந்த இடையுறுகளில் இருந்து பொதுமக்களை காப்பதற்கு சமிபத்தில் நடந்த தெர்மாகோல் திட்டம் போல் சாலையின் இருபுறங்களிலும் சவுக்கை கம்புகளில் கயிறு கட்டி  பொதுமக்களை பாதுகாத்து வருகின்றனர் .

unknown nodeunknown node

இதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நூல் கட்டும் போராட்டம் நடத்தியது இதில் தூத்துக்குடி மாநகராச்சியை  கண்டித்து கோசம் போடப்பட்டது இதில் மாவட்ட தலைவர் M.S .முத்து ,மாநகர தலைவர்  G.முத்துகிருஷ்ணன் ,மாநகர செயலாளர் கண்ணன் 47 வது வார்டு கிளை  செயலாளர் சிபிம்  திரு.ஆறுமுகம் மற்றும் DYFI உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்