தூத்துக்குடியில் ரோட்டை சரி செய்ய மலர் வளையம் வைத்து போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர பகுதியில் 2ம் கேட்  ரோடு சரி செய்ய வலியூரித்தி மலர் வளையம் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நுதன முறையில்

unknown node

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகர பகுதியில் 2ம் கேட்  ரோடு சரி செய்ய வலியூரித்தி மலர் வளையம் வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நுதன முறையில் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் ராஜா , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர தலைவர் முத்து கிருஷ்ணன்  உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

unknown node