மெர்சல் பாடல் வெளியீட்டு விழா தொடங்கிவிட்டது. ரசிகர்கள் கொண்டாட்டம். ஆங்காங்கே போஸ்டர் என சென்னை மெர்சல் மயமாகியுள்ளது. சமூக வலைதளங்களில் மெர்சல் Emoji.
unknown nodeஏற்கனவே ஆளப்போறான் தமிழன், நீதானே நீதானே என அடுத்தடுத்து பாடல்கள் வெளியானது. இப்படத்தின் வரும் தீபாவளி ரேசில் குதிக்கிறது. இது விஜய் அட்லீ டுயோவில் வரும் இரண்டாவது படம்.
ஏற்கனவே முதல் படமான தெறி வெற்றி பெற்றதை தொடர்ந்து கடந்த ஜூலை 1 ம் தேதி இப்படத்தின் ஹிந்தி டப்பிங் வெர்சன் வெளியானது. 50 நாட்களில் இதுவரை 26 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.
அதே ஜுலை 29 ல் வெளியான பைரவா ஹிந்தி வெர்சனை 19 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். இனி என்ன தளபதி ரசிகர்கள் சும்மா இருப்பார்களா??