unknown node
வெள்ள பாதிப்புக்களை ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி பீகார் வந்தடைந்தார். இதனையடுத்து அவர் ஹெலிகாப்டர் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். பிரதமருடன் முதலமைச்சர் நிதீஷ் குமார் மற்றும் துணை முதலமைச்சர் சுஷில் மோடி ஆகியோர் உடனிருந்தனர்.