அடுத்தப் படத்த்த்தில் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன் – நயன்தாரா ஜோடி...!

சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் மீண்டும் இணைந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில்

unknown node

சிவகார்த்திகேயன், நயன்தாரா ஆகியோர் மீண்டும் இணைந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்.இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு ஜனவரியில் தொடங்கும்.இந்தப் படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். அவற்றில் ஒருவர் நடிகை நயன்தாரா. இன்னொருவர் குறித்த தகவல் மிக விரைவில் அறிவிக்கப்படுமாம்.

unknown node

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா ஏற்கனவே ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் இது இவர்கள் இணையும் இரண்டாவது படம் என்பதும் கொசுறு தகவல்.