முடங்கியது முகநூல் ஹேக்கர்களின் சதியா!!!

இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காக இருப்பது முகநூல் அது சமீபகாலமாக முகநூல் பயன்பாட்டாளர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றத்தை அளித்து வருகிறது இதனால் இன்றுவரை

unknown node

இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்காக இருப்பது முகநூல் அது சமீபகாலமாக முகநூல் பயன்பாட்டாளர்களின் விருப்பத்திற்கேற்ப மாற்றத்தை அளித்து வருகிறது இதனால் இன்றுவரை உலகத்திலே 100 கோடிக்கு மேற்பட்டோர் முகநூலை பயன்படுத்தி வருகின்றனர்.

உலகத்தில் முகநூல் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தான் அதிகம் இன்று மாலை ஐந்து மணிக்குமேல் முகநூல் இந்தியாவில் அதன் முகப்பு பக்கம் மட்டும் வேலை செய்கிறது.

இதனால் நெட்டிசன்கள் மார்க் கூட MEME அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர்