நடிகர் அஜித்துக்கு கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து!!!

விவேகம் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் உள்ளிட்ட விவேகம் படக்குழுவினருக்கு ட்விட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன்

unknown node

விவேகம் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் அஜித் உள்ளிட்ட விவேகம் படக்குழுவினருக்கு ட்விட்டர் மூலம் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘படம் குறித்து நல்ல சேதிகளே கேள்விப்படுவதாகப்’ பதிவிட்டுள்ள கமல், அக்‌ஷராவுடன் இணைந்து விவேகம் படத்தைப் பார்த்து வருவதாகவும் ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.